கணையாழி
புதிய தேடல்
Thursday, 23 July 2015
நினைவில்
ஆறா வடு
நீ
புண்படுத்தி 💏சென்ற வார்த்தைகள்😪
இன்றும் ஆறா வடுவாய்
இன்னும் இன்னும்
புகைந்து சுடுகிறது. .
மறக்கிறேன் என்று
நினைத்தே கொள்(ல்)கிறேன் உ(எ)ன்னை. .
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)