தமிழச்சி
“ஆட்டிட ஆடுகின்ற
பாவைநான் அல்லள்:சற்றுப்
பாட்டையில் நடந்தால் என்ன?
பலருடன் பழகி பேசி
வீட்டிற்கு வந்தால் என்ன?”
“அவரவர் தாமே தம்மை
அரண்செய்து காத்தால் கற்புத்
தவறுமோ?.......
“.................
இன்றைய நிலையை மாற்ற
இறப்பதா?வேண்டாம்! வேண்டாம்!
கொன்றிடவேண்டும் தீமை
குறுக்கிட்டால்!எடடீ வாளை!”
ஓவியமாய் காவியத்தை வரைந்திருக்கிறான் கவிஞன்..(வாணிதாசனின் முதல்
காவிய படைப்பிலிருந்து-தமிழச்சி)உவமைகள் மிக சிறப்பு...
No comments:
Post a Comment