தேடல்
உன் கா(மம்)தல் முழுவதையும்என் கழுத்திலும்
தோளிலுமே
தேடி அலையும் போது
மரணித்து மரணித்து மீண்டும் மீண்டும் ஜனனம் பெற்று சிலிர்த்தே போகிறேன்
(கற்பனை மட்டும்தான்பா
❌❌எங்க அம்மாட்டலாம் சொல்லிடப்பிடாது என்ன ) உனக்கு மட்டும்
உனக்கான கவிதை அவ்வளவாய் இன்றளவும் எழுதப்பட வில்லை. .
உனக்கான கவிதை இன்றளவும் எழுதப்பட வில்லை.
உனக்கான கவிதை இன்னும் எழுதப்படாமலே இருக்கிறது
உனக்கான கவிதையை நான் இன்றும் எழுதப் போவதில்லை. .
நான் போகும் பாதையில் நீ
60ல் செல்லும் உன் வேகம் 20 ஆக குறையும் போது என் இதய துடிப்பின் வேகம் அதிகரிக்காமல் இல்லை. . . நான் செல்லும் பாதையில்🌉🌌 இன்று நீ
சகோதரி என்ற பிறகு அடுத்த வார்த்தைத் தடுமாறி தடுக்கிறது. .
அண்ணேண்கிட்ட என்னத்த பேசனு அப்டியே விட்டறது
காதலன்
கவிதை எழுதத் தெரியாதவனை காதலிப்பதாய்(பொய் சொன்னாலும் பரவால)